sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்

/

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்


ADDED : நவ 03, 2025 03:18 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்,: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை பகுதியில் சுயம்பு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா, இன்று காலை நடக்கிறது.

இந்நிலையில், மதநல்லிணக்க ஒற்றுமையை வலுப்படுத்தும் வித-மாக, கொக்கராயன்பேட்டை அல் முகமதியா ஜாமியா மஜீத் முத்-துவல்லி ஜலில் தலைமையில், துணை முத்தவல்லி ஷேக்தாவூத், செயலாளர் காதர் மற்றும் நிர்வாகிகள், நேற்று மேளதாளம் முழங்க, மஞ்சள், குங்குமம், தேங்காய், வாழைப்பழம், பட்டுப்பு-டவை என, ஒன்பது சீர்வரிசை தட்டுகள், அன்னதானத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் ஆகியவை எடுத்து வந்தனர்.அப்போது, இஸ்லாமியர்களை இன்முகத்துடன் கோவிலுக்குள் வரவேற்ற கோவில் நிர்வாகிகள், அவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் கொண்டு வரப்பட்ட சீர்-வரிசையை, கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர். இதையடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்தது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us