நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபிசெட்டிபாளையம்: தாளவாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுப்பராயன்
பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.சித்தா டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை
வகித்தார்.கணேசன், கரியமாணிக்கம், செல்வராஜ், சண்முகம் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.

