sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : அக் 10, 2024 03:00 AM

Google News

ADDED : அக் 10, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, வெண்ணந்துார் தொன்போஸ்கோ அன்பு இல்லம் சார்பில், 'பெண் குழந்தை-களை பாதுகாப்போம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதில், 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; என் குழந்தைக-ளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு துணை போக மாட்டோம்' என, உறுதிமொழியேற்றனர். தொடர்ந்து, தங்களது கையெழுத்துக்களை பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us