/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய பளு துாக்கும் போட்டி: வீரர் சாதனை
/
தேசிய பளு துாக்கும் போட்டி: வீரர் சாதனை
ADDED : அக் 16, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய பளு துாக்கும்
போட்டி: வீரர் சாதனை
குமாரபாளையம், அக். 16-
இமாச்சல பிரதேசத்தில் நடந்த இந்திய அளவிலான பளு துாக்கும் போட்டியில், குமாரபாளையத்தை சேர்ந்த மதன்குமார் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
இவர், சொந்த ஊரான குமாரபாளையத்துக்கு வந்ததையடுத்து, அவருக்கு பள்ளிப்பாளையம் பிரிவு சாலை பகுதியில் வரவேற்பளிக்கப்பட்டது. எஸ்.ஐ., தங்க வடிவேல் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.