/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீர்மோர் பந்தல்: எம்.பி., திறப்பு
/
நீர்மோர் பந்தல்: எம்.பி., திறப்பு
ADDED : மே 08, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம், புதுச்சத்திரம் யூனியன், பார்ச்சல் பகுதியில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
ராஜேஸ்குமார் எம்.பி., தண்ணீர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். ஒன்றிய செயலாளர் கவுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

