sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புதுமண தம்பதி தீ விபத்தில் படுகாயம்

/

புதுமண தம்பதி தீ விபத்தில் படுகாயம்

புதுமண தம்பதி தீ விபத்தில் படுகாயம்

புதுமண தம்பதி தீ விபத்தில் படுகாயம்


ADDED : டிச 15, 2024 03:29 AM

Google News

ADDED : டிச 15, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை சேர்ந்தவர் சுரேஷ், 28; சமையல் கான்ட்ராக்டர். இவரது மனைவி துர்கா, 20; இருவ-ருக்கும் கடந்த, 11ம் தேதி திருமணம் நடந்தது. சமையல் செய்ய துர்கா காஸ் அடுப்பை நேற்று காலை பற்ற வைத்தார். எரியா-ததால் சுரேஷ் உதவிக்கு சென்று, அடுப்பை பற்ற வைத்தார். அப்-போது எதிர்பாராதவிதமாக காஸ் கசிந்து, சுரேஷ் உடையில் தீப்-பற்றி எரிந்தது. இதைப்பார்த்த துர்கா கணவரை காப்பாற்ற முயன்-றபோது அவர் மீதும் தீப்பிடித்தது.

புது மண தம்பதியின் சத்தம் கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்து இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர். தீ விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமான மூன்று நாளில் தீ விபத்தில் புதுமண தம்பதி சிக்கியது. அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us