sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 'நோ பவர் கட்'

/

'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 'நோ பவர் கட்'

'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 'நோ பவர் கட்'

'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 'நோ பவர் கட்'


ADDED : அக் 06, 2025 04:18 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கும் பகுதியில் மின் தடையிருக்காது என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்-துள்ளனர்.

ராசிபுரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராசிபுரம் தேவாங்கர் திரு-மண மண்டபத்தில், நாளை, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேவாங்கர் திருமண மண்டப பகுதிகளில் மட்டும் மின் தடை இருக்காது என்றும், இப்பகுதியில் வழக்கம்போல்ல மின் வினியோம் இருக்கும் என மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்-தனர்.






      Dinamalar
      Follow us