sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முன்விரோதத்தில் தாக்குதல் சேந்தையில் ஒருவர் கைது

/

முன்விரோதத்தில் தாக்குதல் சேந்தையில் ஒருவர் கைது

முன்விரோதத்தில் தாக்குதல் சேந்தையில் ஒருவர் கைது

முன்விரோதத்தில் தாக்குதல் சேந்தையில் ஒருவர் கைது


ADDED : மே 18, 2025 05:16 AM

Google News

ADDED : மே 18, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்., மேட்டு தெருவை சேர்ந்தவர் சத்தி-யராஜ், 45; இவர் கடந்த, 11ல் நடந்த மாரியம்மன் கோவில் தீர்த்-தக்குட ஊர்வலத்தில் நடனமாடி வந்துள்ளார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த எழில், 30, விஜயகுமார் ஆகியோர் நடனமாடி வந்துள்ளனர். அப்போது, இவர்களுக்குள் மோதல்

ஏற்பட்டுள்ளது

. இதனால், ஆத்திரத்தில் இருந்த எழில், விஜய-குமார் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, கடையில் டீ குடித்-துக்கொண்டிருந்த சத்தியராஜை தாக்கியுள்ளனர். இதில், சத்தி-யராஜ் படுகாயமடைந்தார். இதையடுத்து, அவரை அங்கிருந்த-வர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேந்தமங்கலம் போலீசார், தாக்குதல் நடத்திய எழில் என்பவரை கைது செய்ததுடன், விஜய-குமாரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us