ADDED : டிச 29, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார் மோதி பெயின்டர் பலி
சேந்தமங்கலம், டிச. 29-
சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி ரெட்டி காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார், 45; பெயின்டர். இவர், நேற்று காளப்பநாய்க்கன்பட்டியில் கொல்லிமலை செல்லும் ரோட்டை கடக்க முன்றார். அப்போது, அதிவேகமாக வந்த கார், செந்தில்குமார் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேந்தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.