/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கடலை, மக்காச்சோளம் ரூ.2.19 லட்சத்துக்கு ஏலம்
/
கடலை, மக்காச்சோளம் ரூ.2.19 லட்சத்துக்கு ஏலம்
ADDED : டிச 26, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலை, மக்காச்சோளம் ரூ.2.19 லட்சத்துக்கு ஏலம்
நாமகிரிப்பேட்டை, டிச. 26-
நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் மூலம் மக்காச்சோளம் ஏலம் நடந்தது. இதில், மக்காச்சோளம் குவிண்டால் அதிகபட்சம், 2,442 ரூபாய், குறைந்தபட்சம், 2,250 ரூபாய்க்கு விற்பனையானது. 110 மூட்டைகளில், 91 மூட்டை விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு, 2.19 லட்சம் ரூபாயாகும்.