sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மசூதி கட்ட மக்கள் எதிர்ப்பு

/

மசூதி கட்ட மக்கள் எதிர்ப்பு

மசூதி கட்ட மக்கள் எதிர்ப்பு

மசூதி கட்ட மக்கள் எதிர்ப்பு


ADDED : செப் 21, 2024 03:11 AM

Google News

ADDED : செப் 21, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் - சேலம் சாலை, பஸ் ஸ்டாண்ட் எதிரே, தி.மு.க., அலுவலகம் செல்லும் வழியில் முஸ்லிம் மயானம் உள்-ளது. இங்கு, மசூதி உள்ளிட்ட கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஹிந்து முன்னணி சார்பில், போலீசில் புகாரளிக்கப்பட்டது.

அதன் பேரில், நேற்று முன்தினம் இரு தரப்-பினரிடமும் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்-டது. முடிவு எட்டாததால், பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்-டது. கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், குமாரபாளையம் போலீசில் மீண்டும் ஹிந்து முன்னணி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us