தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கனமழைக்கு சாய்ந்த பிளக்ஸ் பேனர்கள்

கனமழைக்கு சாய்ந்த பிளக்ஸ் பேனர்கள்

கனமழைக்கு சாய்ந்த பிளக்ஸ் பேனர்கள்


ADDED : ஜூன் 01, 2026 03:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 03:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குமாரபாளையம்:குமாரபாளையத்தில் கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வந்த நிலையில், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு திடீரென சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான சாணார்பாளையம், குப்பாண்டபாளையம், எம்.ஜி.ஆர்., நகர், காவேரி நகர், சின்னப்பனாய்க்கன்பாளையம் மற்றும் கோட்டைமேடு, தட்டாங்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் சாய்ந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us