sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நிதி நிறுவன ஊழியர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

/

நிதி நிறுவன ஊழியர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

நிதி நிறுவன ஊழியர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

நிதி நிறுவன ஊழியர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு


ADDED : ஜன 19, 2025 06:55 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: வங்கிகள், நிதி நிறுவனங்கள் பணப்பரிமாற்றம் செய்யும் முன், செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்து ராசிபுரம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ராசிபுரம் டி.எஸ்.பி., விஜய-குமார் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் சுகவனம் முன்னிலை வகித்தார்.அப்போது, மாநிலங்களில் இயங்கி வரும் வங்கிகள், நிதி நிறு-வனங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், ஏ.டி.எம்., மையங்களில் தொடர் குற்றச்சம்பவங்கள் நடந்து வரு-கின்றன.

அதனால், ராசிபுரம் பகுதியில் இயங்கி வரும் வங்கிகள், ஏ.டி.எம்., மையங்கள், தனியார் நிதி நிறுவனங்களுக்கு தக்க பாது-காவலர்களை நியமிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஏ.டி.எம்., மையத்தில் பணம் நிரப்ப செல்லும்போது, தக்க பாதுகாப்புடன் பணம் எடுத்து செல்ல வேண்டும் என, அறிவுறுத்தினர். வங்கி அதிகாரிகள், நிதி நிறு-வன அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us