ADDED : ஏப் 24, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையத்தில் உள்ள மசூதிகள் மற்றும் மக்கள் கூடும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில், நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள மசூதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமான சாலை வழித்தடத்திலும் போலீசார் வாகன தணிக்கையில்
ஈடுபட்டுள்ளனர்.