/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கள்ளச்சாராயத்தை தடுக்க போலீசார் விழிப்புணர்வு
/
கள்ளச்சாராயத்தை தடுக்க போலீசார் விழிப்புணர்வு
ADDED : நவ 04, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளை கண்காணிப்பது குறித்து போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார், கொல்லிமலையில் கள்ளச்சாராய விழிப்புணர்வு ஏற்ப-டுத்தி வருவதுடன், துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.இதேபோல், நேற்று கொல்லிமலையில் உள்ள அரியூர் நாடு பஞ்., பகுதியில் கள்ளச்சாராய தடுப்பு குறித்தும், காய்ச்சுபவர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும் என மலைப்பகுதி இளை-ஞர்களுக்கு, கூடுதல் ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோசி துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.