sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வாலிபர்கள் இடையே மோதல் 4 பேருக்கு போலீசார் 'காப்பு'

/

வாலிபர்கள் இடையே மோதல் 4 பேருக்கு போலீசார் 'காப்பு'

வாலிபர்கள் இடையே மோதல் 4 பேருக்கு போலீசார் 'காப்பு'

வாலிபர்கள் இடையே மோதல் 4 பேருக்கு போலீசார் 'காப்பு'


ADDED : டிச 19, 2024 07:17 AM

Google News

ADDED : டிச 19, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பெரியார் நகர் பகுதியில் வாலிபர்கள் இடையே நடந்த தாக்கு-தலில், பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரை கைது செய்தனர்.

பள்ளிப்பாளையம் அருகே, ஜீவாசெட் பகுதியை சேர்ந்தவர் குமார், 40; சட்ட விரோத மது பாட்டில் விற்பனையை தடுக்க கோரி, கடந்த, 30ல் சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும், பல-முறை போலீசிலும் புகார் கொடுத்துள்ளார். இவர் தன் நண்பர்க-ளுடன், கடந்த, 13 இரவு பெரியார் நகர் படித்துறையில் இருந்த போதே, அதே பகுதியை சேர்ந்த பூபதி, 26, விக்னேஷ், 26, ஆகி-யோரிடையே பிரச்னை ஏற்பட்டு, அடிதடி வரை சென்றது. இதில், பலத்த காயமடைந்த குமார், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசில், இருதரப்பிலும் புகாரளிக்கப்பட்டது. கடந்த, 15ல் இரு-தரப்பிலும், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று இரவு, இருதரப்பிலும் இருந்து பூபதி, 26, விக்னேஷ், 26, சக்-திவேல், 26, பாலு, 25, ஆகிய, 4 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us