sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை: கலெக்டர்

/

மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை: கலெக்டர்

மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை: கலெக்டர்

மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை: கலெக்டர்


ADDED : ஜூன் 28, 2025 04:24 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கலெக்டராக பணியாற்றி வந்த உமா, சென்னை சிறப்பு செயலாக்க திட்ட கூடுதல் செயலாளராக பணி மாறுதல் பெற்றார்.

இதையடுத்து, சேலம் தமிழக மேக்னசைட் நிறுவ-னத்தின் மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்த துர்காமூர்த்தி, நாமக்கல் கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 17வது கலெக்டராகவும், 5வது பெண் கலெக்டராகவும், அவருடைய அரசு பணியில் முதன்-முறையாக மாவட்ட கலெக்டரகாவும் பொறுப்பேற்றார். அவருக்கு அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் பணியா-ளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.அவர் கூறுகையில், ''நாமக்கல் மாவட்டத்தில், ஏற்கனவே நான் டி.ஆர்.ஓ.,வாக பணியாற்றியுள்ளேன். எனக்கு, மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை நிர்வாகம் ஏற்கனவே தெரியும். தற்போது, தமிழக அரசால் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளேன். மாவட்-டத்தில் நடந்து வரும் அரசு திட்டப்பணிகளை முழுமையாக ஆய்வு செய்து, மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன். திட்டங்களை செயல்படுத்த, அனைத்து துறை அரசு அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us