ADDED : அக் 06, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு: 'இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை, அக்., 30க்குள் செலுத்தி ஐந்து சதவீத ஊக்கத்தொகை பெறலாம்' என, திருச்செங்-கோடு நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வைத்தி-ருப்பவர்கள், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை, அக்., 30க்குள் செலுத்தினால், 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது அதிகபட்சம், 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.