/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
612 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
612 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : செப் 26, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், சேந்தங்கலத்தில், 612 பயனாளிகளுக்கு ராஜேஷ் குமார் எம்.பி., நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சேந்தமங்கலத்தில் தனியார் மண்டபத்தில் நேற்று காலை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. ஏராளமானோர் மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர்.
இதில், 612 பயனாளிகளுக்கு, 1.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ராஜேஷ் குமார் எம்.பி., வழங்கினார். மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி, எம்.எல்.ஏ., பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் அசோக்குமார், பேரூராட்சி தலைவர் சித்ரா தனபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.