sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆர்.புதுப்பாளையம் வாரச்சந்தையில் காய்கறி வாங்க குவிந்த பொதுமக்கள்

/

ஆர்.புதுப்பாளையம் வாரச்சந்தையில் காய்கறி வாங்க குவிந்த பொதுமக்கள்

ஆர்.புதுப்பாளையம் வாரச்சந்தையில் காய்கறி வாங்க குவிந்த பொதுமக்கள்

ஆர்.புதுப்பாளையம் வாரச்சந்தையில் காய்கறி வாங்க குவிந்த பொதுமக்கள்


ADDED : மே 26, 2025 04:28 AM

Google News

ADDED : மே 26, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார்: ஆர்.புதுப்பாளையம் பகுதியில் உள்ள, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாரந்தோறும் வீட்டிற்கு தேவையான காய்கறி-களை, ஆர்.புதுப்பாளையம் வாரச்சந்தையில் வாங்கி செல்வர். இங்கு, 50க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளதால், விலையும் மற்ற பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்யும் விலையை விட குறைவாக காணப்படும். சந்தை ஞாயிற்-றுக்கிழமை மட்டும் என்பதால், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை பொதுமக்கள் வாங்கி செல்வர்.

இன்று அமாவாசை மற்றும் வரும் நாட்களில் சுப முகூர்த்த தினங்கள் இருப்பதால், ஆர்.புதுப்பாளையம் சுற்றியுள்ள கிராம மக்கள் தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கி சென்-றனர். இதனால் வழக்கத்தை விட, நேற்று பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.






      Dinamalar
      Follow us