sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் மறியல்

/

சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் மறியல்

சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் மறியல்

சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் மறியல்


ADDED : ஆக 11, 2025 06:20 AM

Google News

ADDED : ஆக 11, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் யூனியன், அக்ரஹாரம் பஞ்.,க்குட்பட்ட கருப்பண்ணார் நகர் பகுதி தார்ச்-சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால், ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பள்-ளிப்பாளையம் அக்ரஹாரம் பஞ்.,க்குட்பட்ட கருப்-பண்ணார் நகர் பகுதியில் செல்லும் தார்ச்சா-லையில், சில ஆண்டுகளுக்கு முன் குடிநீர் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. பின் சீர-மைக்கவில்லை. இதனால், சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. சாலையை சீரமைக்கக்கோரி, பலமுறை மனு அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு, இந்த சேதமடைந்த சாலையில் டூவீலரில் சென்ற ஒருவர் கீழே விழுந்து காயமடைந்தார்.

இதனால், எனவே சேதமான சாலையை உடனடி-யாக சீரமைக்க வேண்டும் என, நேற்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடு-பட்டோம். பள்ளிப்பாளையம் போலீசார் பேச்சு-வார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரி-யிடம் தெரிவித்து, இரண்டு மாத்திற்குள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us