/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புரட்டாசி பவுர்ணமி: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு
/
புரட்டாசி பவுர்ணமி: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு
புரட்டாசி பவுர்ணமி: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு
புரட்டாசி பவுர்ணமி: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு
ADDED : அக் 18, 2024 07:08 AM
நாமக்கல்: புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ் மாத முதல் ஞாயிறு, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் வருடப்பிறப்புகள், அமாவாசை, பவுர்ணமி, ஏகாதசி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு புஜை, வழிபாடு நடைபெறும். அந்த வகையில் நேற்று புரட்டாசி பவுர்ணமியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, காலை, 9:00 மணிக்கு வடைமாலை, வெற்றிலை மாலையும், 11:00 மணிக்கு பல்வேறு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சந்தன வண்ணபட்டு அலங்காரத்துடன், மகா தீபாரா தனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.