sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அகற்றம்

/

மக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அகற்றம்

மக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அகற்றம்

மக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அகற்றம்


ADDED : ஜன 28, 2025 07:00 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, சின்ன எலச்சிபாளையத்தில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள புளியமரத்தில் விஷ வண்டுகள் கூடுகட்டி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடனேயே இருந்தனர்.

இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று மாலை, 6:30 மணிக்கு திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு சென்று, தீயணைப்பு வாகனம் மூலம் விஷ வண்டுகள் கட்டியிருந்த கூடுகளை அகற்றினர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us