/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடியிருப்பில் கொசு தொல்லை புகை மருந்து அடிக்க கோரிக்கை
/
குடியிருப்பில் கொசு தொல்லை புகை மருந்து அடிக்க கோரிக்கை
குடியிருப்பில் கொசு தொல்லை புகை மருந்து அடிக்க கோரிக்கை
குடியிருப்பில் கொசு தொல்லை புகை மருந்து அடிக்க கோரிக்கை
ADDED : ஆக 21, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட, புதுப்பாளையம், பெரியகாடு, வசந்தநகர் உள்ளிட்ட பகுதிகளில் கொசு உற்பத்தி அதிகரித்து, பொதுமக்கள் துன்புறுத்தி வருகிறது. எனவே, சம்பந்தப்பட் அதிகாரிகள், வீடுதோறும் சென்று ஆய்வு செய்து,
தேவையில்லாத பொருட்களை அகற்றவும், நீரில் கொசு புழுக்கள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பஞ்., பகுதிகளில் கொசு மருந்தும் அடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.