sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வெள்ளப்பெருக்கால் ஆற்றில் இறங்க தடை

/

வெள்ளப்பெருக்கால் ஆற்றில் இறங்க தடை

வெள்ளப்பெருக்கால் ஆற்றில் இறங்க தடை

வெள்ளப்பெருக்கால் ஆற்றில் இறங்க தடை


ADDED : ஜூலை 28, 2025 04:04 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட காவிரி ஆற்றங்கரையோ-ரத்தில் அக்ரஹாரம், சந்தைபேட்டை, ஜனதா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் படித்துறை உள்ளது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர், தினமும் இந்த படித்துறைக்கு குளிக்-கவும், துணி துவைக்கவும் வருகின்றனர். தற்போது, ஆற்றில் தண்ணீர வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றங்கரையோரம் அமைந்-துள்ள படித்துறைகளில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிப்பாளையம் பகுதியில் ஆற்றங்கரையோ-ரத்தில் நகராட்சி சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், 'காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிக-மாக வந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது' என, எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us