sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சாய ஆலையில் ஆர்.டி.ஓ., ஆய்வு

/

சாய ஆலையில் ஆர்.டி.ஓ., ஆய்வு

சாய ஆலையில் ஆர்.டி.ஓ., ஆய்வு

சாய ஆலையில் ஆர்.டி.ஓ., ஆய்வு


ADDED : நவ 28, 2024 06:42 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலியில் செயல்பட்டு வந்த ஒரு சாய ஆலையில் இருந்து சுத்திகரிக்காமல் வெளியேற்றிய சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து புகாரை அடுத்து வருவாய்துறை, நீர் வளத்துறை, மின்வாரியம், பள்ளிப்பாளையம் யூனியன், பஞ்., அதிகாரிகள்

அடங்கிய குழு-வினர், சம்பந்தப்பட்ட சாய ஆலை மீது, 2 மாதத்திற்கு முன்பே நடவடிக்கை எடுத்து மின்

இணைப்பை துண்டித்தனர். இந்த சாய ஆலையில், நேற்று திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us