/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பல்கலை அளவிலான பூப்பந்து போட்டி சேலம் கல்லுாரி அணி முதலிடம்
/
பல்கலை அளவிலான பூப்பந்து போட்டி சேலம் கல்லுாரி அணி முதலிடம்
பல்கலை அளவிலான பூப்பந்து போட்டி சேலம் கல்லுாரி அணி முதலிடம்
பல்கலை அளவிலான பூப்பந்து போட்டி சேலம் கல்லுாரி அணி முதலிடம்
ADDED : அக் 19, 2024 02:15 AM
ராசிபுரம்: ராசிபுரம் அரசு கல்லுாரியில் பல்கலை அளவிலான பூப்பந்து போட்டி நடந்தது.
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லுாரியில் பெரியார் பல்க-லையை சேர்ந்த அனைத்து கல்லுாரி களுக்கான ஆண்கள் பூப்-பந்து போட்டி நடந்தது.
பல்கலை உடற்கல்வி இயக்குனர் வெங்-கடாஜலம் முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் அரசு கலைக்-கல்லுாரி முதல்வர் பானுமதி தலைமை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில், 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. சேலம் ஏ.வி.எஸ்., கல்லுாரி அணி முத-லிடம் பிடித்தது. நாமக்கல் செல்வம் கல்லுாரி, 2ஆம் இடமும், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லுாரி அணி, 3 ஆம் இடமும், சேந்தமங்கல் அரசு கலைக்கல்லுாரி, 4ஆம் இடமும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை திருவள்-ளுவர் அரசு கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் வெண்ணிலா செய்-திருந்தார்.