sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

/

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்


ADDED : ஜன 21, 2025 06:37 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, கோபாலபுரத்தில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், அஷ்டபந்தன கும்-பாபிஷேக விழா, கடந்த, 18ல் கணபதி ஹோமத்துடன் தொடங்கி-யது. ஞாயிறு காலை கங்கா, யமுனா, விரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்களை, பெருமாள் கோவிலில் வைத்து வழிபாடு செய்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இதில், பெண்கள் திரளாக கலந்துகொண்டு தீர்த்தக்குடம், பால்-குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும், கோபுர கலசங்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக வீதி உலாவாக கொண்டு வரப்பட்-டது. நேற்று அதிகாலை, கடங்கள்

புறப்பாடு, தீபாராதனையை தொடர்ந்து, 6:00 மணிக்கு புனித நீரை கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்-தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us