sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அறுவடை துவங்கியதால் சின்ன வெங்காயம் விலை சரிவு

/

அறுவடை துவங்கியதால் சின்ன வெங்காயம் விலை சரிவு

அறுவடை துவங்கியதால் சின்ன வெங்காயம் விலை சரிவு

அறுவடை துவங்கியதால் சின்ன வெங்காயம் விலை சரிவு


ADDED : டிச 31, 2025 05:51 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில், பவித்திரம், கஸ்துாரிப்-பட்டி, நவலடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், புரட்-டாசி மாத பட்டத்தில், 300 ஹெக்டேர் பரப்ப-ளவில் சின்ன வெங்கயம் பயிரிட்டிருந்தனர். இந்த சின்ன வெங்காயத்திற்கு, சில வாரங்களாக நல்ல விலை இருந்தது. இதனால், புரட்டாசி மாத பட்டத்தில் பயிரிட்ட சின்ன வெங்காயத்தை, அறு-வடை செய்து விற்பனை செய்யும் பணியில் ஈடு-பட்டிருந்தனர். ஆனால், ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயம், கடந்த, இரண்டு நாட்களாக தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு அதிகளவில் வந்ததால், சின்ன வெங்காயத்தின் விலை, 50 ரூபாயில் இருந்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், சின்ன வெங்காயம் பயிரிட்டு அறு-வடை செய்யும் விவசாயிகள் கவலையடைந்-துள்ளனர்.

இதுகுறித்து, விவசாயி பொன்னுசாமி கூறு-கையில், ''கடந்த சில வாரங்களாக சின்ன வெங்-காயம் ஒரு கிலோ, 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த, இரண்டு நாட்க-ளாக வரத்து அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ சின்ன வெங்காயம், 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us