தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'சோலார் மேளா'

'சோலார் மேளா'

'சோலார் மேளா'


ADDED : அக் 15, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் கோட்ட மின் வாரியம் சார்பில், பிரதமரின் சோலார் மின் திட்டத்தின் கீழ், தமிழக அரசின் கூடுதல் மானியத்துடன் கூடிய சேவா சேது சோலார் சிறப்பு முகாம், இன்று காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணிவரை, நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் நடக்கிறது. நாமக்கல் கோட்டத்தில், 622 வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மானியத்துடன் கூடிய சோலார் மின் இணைப்பு வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில், அரசு மானியம் பெறுவதற்கான வழிகாட்டுதல், வங்கிக்கடன் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us