sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தந்தை திட்டியதால் மகன் விபரீத முடிவு

/

தந்தை திட்டியதால் மகன் விபரீத முடிவு

தந்தை திட்டியதால் மகன் விபரீத முடிவு

தந்தை திட்டியதால் மகன் விபரீத முடிவு


ADDED : ஜூன் 28, 2025 04:29 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், வெங்கடேசபுரியை சேர்ந்த சின்னபையன், 51, கவிதா, 45, தம்பதியர். இவர்களது மகன் ஆகாஷ், 18. பி.இ., முதலாமாண்டு படித்து வந்தார்.

கடந்த, 20ல் கல்லுாரிக்கு செல்ல-வில்லை. ஆத்திரமடைந்த சின்னபையன், 'ஏன் கல்லுாரிக்கு செல்-லவில்லை' என திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ஆகாஷ், வீட்டில் துாக்கிட்டுக்கொண்டார். அதிர்ச்சியடைந்த சின்ன-பையன், ஆகாஷை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனு-மதித்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை, 6:00 மணிக்கு உயிரிழந்தார். ஆகாஷிற்கு நிவேதா, 22, மதிஸ்ரீ, 20, என இரண்டு சகோதரிகள் உள்ளனர். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us