sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மதுரைவீரன் கோவிலில் சிறப்பு அடசல் பூஜை

/

மதுரைவீரன் கோவிலில் சிறப்பு அடசல் பூஜை

மதுரைவீரன் கோவிலில் சிறப்பு அடசல் பூஜை

மதுரைவீரன் கோவிலில் சிறப்பு அடசல் பூஜை


ADDED : ஏப் 07, 2025 01:55 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமத்தில் உள்ள வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் சமேத மதுரைவீரன் கோவிலில், நேற்று அடசல் பூஜை நடந்தது. கடந்த, 2ல், கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

நேற்று காலை, 9:00 மணிக்கு, குகையான் வீட்டு மருமகள்கள் சார்பாகவும், ஊர்பொதுமக்கள் சார்பாகவும் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us