sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,780 ஓட்டுச்சாவடியில் சிறப்பு முகாம்

/

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,780 ஓட்டுச்சாவடியில் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,780 ஓட்டுச்சாவடியில் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,780 ஓட்டுச்சாவடியில் சிறப்பு முகாம்


ADDED : டிச 28, 2025 07:18 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடந்த சிறப்பு முகாமில், ஏராளமான புதுவாக்காளர்கள் விண்ணப்பித்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்--2026' நடவடிக்கைகள் மேற்கொள்ளப்-பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், கடந்த, 19ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்-பட்டது.

அதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், நேற்று துவங்கி, இன்றும், வரும், ஜன, 3, 4 ஆகிய, நான்கு நாட்கள், காலை, 9:00 மணிக்கு துவங்கி, மாலை, 5:00 மணி வரை, சிறப்பு முகாம் நடக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில், 6 சட்டசபை தொகுத-கிளில் உள்ள, 1,780 ஓட்டுச்சாவடிகளில், சிறப்பு முகாம் நடந்தது. அதில், வரைவு வாக்காளர் பட்-டியலில் பெயர் விடுபட்டுள்ள வாக்காளர்கள், வரும், 2026 ஜன., 1ல், 18 வயது பூர்த்தியடையும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை வழங்க அறிவறுத்தப்பட்டிருந்தனர்.

அதன்படி, ஓட்டுச்சாவடி மையங்களில், ஏராள-மான புது வாக்காளர்கள் பங்கேற்று, தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தனர். மேலும், முகவரி மாற்றம் செய்யவும், பலரும் விண்ணப்பித்தனர்.






      Dinamalar
      Follow us