/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கல்லுாரியில் விளையாட்டு விழா
/
அரசு கல்லுாரியில் விளையாட்டு விழா
ADDED : மார் 29, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அரசு கலை கல்லுாரியில் ஆண்டு விழா, விளை-யாட்டு விழா கொண்டாடப்பட்டது.
உடற்கல்வி இயக்குனர் ரவி, விளையாட்டு அறிக்கையை வாசித்தார். விழாவில், சேலம் அரசு கலை கல்லுாரி முதல்வர் செண்பகலட்சுமி கலந்துகொண்டார். அவர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்-டினார். நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்துகொண்-டனர்.