sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி துாக்கிட்டு தற்கொலை

/

குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி துாக்கிட்டு தற்கொலை

குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி துாக்கிட்டு தற்கொலை

குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜூன் 09, 2025 04:30 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, செண்பகமாதேவி கிராமம், தேவேந்தி-ரர்தெரு பகுதியை சேர்ந்தவர் வடிவேல், சந்திரா தம்பதியர்; கூலி-தொழில் செய்து வருகின்றனர். இவர்களது, 3வது மகள் தீபிகா, 17, மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம், மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். காலை, 10:30 மணிக்கு பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டர். மதியம், 2:00 மணிக்கு, மாணவியினின் தொலைபேசிக்கு பெற்றோர் அலைத்துள்ளனர். மாணவி தொலைபேசியை எடுக்கவில்லை.

இதனால், சந்தேகமடைந்து பக்கத்துவீட்டு சிறுவனின் தொலை-பேசியில் அலைத்து வீட்டில் சென்று மாணவியை பார்க்கும்படி கூறியுள்ளனர். சிறுவன் சென்று பார்த்தபோது கதவு தாழ்பால் போட்டிருந்தது. நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதுகுறித்து, சிறுவன் அப்பெற்றோருக்கு தகவல் கொடுத்-துள்ளார். உடனடியாக பெற்றோர் வீட்டிற்குவந்து கதவை உடைத்து பார்த்தபோது, தீபிகா அவரது தாயின் சேலையால் வீட்டின் முற்றத்தில் துாக்கிட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து, மல்லசமுத்திரம் போலீசார் விசாரணையில், பத்தாம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் துாக்கிட்டு தற்-கொலை செய்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us