sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கரும்பு தோட்டத்தில் அடுத்தடுத்து தீ விபத்து: விவசாயி போலீசில் புகார்

/

கரும்பு தோட்டத்தில் அடுத்தடுத்து தீ விபத்து: விவசாயி போலீசில் புகார்

கரும்பு தோட்டத்தில் அடுத்தடுத்து தீ விபத்து: விவசாயி போலீசில் புகார்

கரும்பு தோட்டத்தில் அடுத்தடுத்து தீ விபத்து: விவசாயி போலீசில் புகார்


ADDED : ஜூன் 21, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த மொளசி முனியப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல்; இவருக்கு சொந்தமான தோட்டத்தில், கரும்பு சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, கரும்பு தோட்டத்தில் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதையடுத்து, 10:00 மணிக்கு மீண்டும் இவரது கரும்பு தோட்டத்தின் மற்றொரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.

அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர்.

தொடர்ந்து, நள்ளிரவு, 12:00 மணிக்கு, மீண்டும் வேறோரு பகுதியில் தீப்பிடித்தது. அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து கரும்பு தோட்டத்தில் தீ விபத்து நடந்ததால், சந்தேகமடைந்த விவசாயி தங்கவேல், மொளசி போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us