sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தமிழக மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

தமிழக மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழக மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழக மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 25, 2024 01:26 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர், நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் செல்படும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கரூர் மண்டல துணைத்தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார்.

அதில், தமிழக மின்வாரியத்தில், 63,000 காலி பணியிடங்கள் உள்ள நிலையில், மின்வாரிய அனைத்து பணிகளையும் மேற்-கொண்டு வரும் கேங்மேன் பணியாளர்களை, கள உதவியாளராக மாற்ற வேண்டும். குடும்பத்தை பிரிந்து, பல கி.மீ., துாரத்தில் பணியமர்த்தப்பட்டு கடுமையான பணிச்சுமையிலும் பணி மேற்-கொண்டு வரும் கேங்மேன் பணியாளர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று மின்-வாரிய நிர்வாக குழு அனுமதி வழங்கியும் பணியமர்த்தப்ப-டாமல் நிலுவையில் உள்ள, 5,499 கேங்மேன்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை-களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us