/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் 5ம் நாளாக நீடிப்பு
/
டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் 5ம் நாளாக நீடிப்பு
ADDED : அக் 14, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: தென் மண்டல எல்.பி.ஜி., காஸ் டேங்கர் லாரி உரிமையா-ளர்கள், கடந்த, 9- முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்-டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, சங்க தலைவர் சுந்தர-ராஜன் கூறியதாவது:-
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், வேலைநிறுத்தம் தொடர்-பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று(நேற்று) விசாரணைக்கு வரும் என எதிர்பார்த்து நாங்களும் வக்கீலுடன் பங்கேற்றோம். ஆனால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இன்று காலை, 11:00 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதில் எங்களது கோரிக்-கைகளை முன்வைப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.