/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தத்தகிரி முருகன் கோவிலில் நாளை தேர் திருவிழா
/
தத்தகிரி முருகன் கோவிலில் நாளை தேர் திருவிழா
ADDED : பிப் 10, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, பிரசித்தி பெற்ற தத்தகிரி முருகன் கோவில் உள்ளது. தைப்பூச திருவிழாவையொட்டி, நாளை காலை, 9:00 மணிக்கு காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம் நடக்கிறது.
பின், தத்தகிரி முருகனுக்கு சிறப்பு பூஜை, மஹா அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு, முருகன், வள்ளி, தெய்வனையுடன் தேரில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தொடர்ந்து, தேர் தத்தகிரி மலையை சுற்றி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

