sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பேட்டரி திருடிய வாலிபர் சிக்கினார்

/

பேட்டரி திருடிய வாலிபர் சிக்கினார்

பேட்டரி திருடிய வாலிபர் சிக்கினார்

பேட்டரி திருடிய வாலிபர் சிக்கினார்


ADDED : நவ 17, 2025 03:49 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த படவீடு கவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்; இவருக்கு சொந்த-மான லாரியை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.

அப்போது, லாரியில் இருந்து பேட்டரியை திருடிக்கொண்டு, வாலிபர் ஒருவர் டூவீலரில் தப்ப முயன்றார். இதைப்பார்த்த ஜெகதீஷ் மற்றும் சிலர், அந்த வாலிபரை துரத்திப்பிடித்து வெப்-படை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பேரிட்டரி திருடிய வாலிபர் தீபன், 23, ராசிபுரத்தானுார் பகுதியை சேர்ந்தவர் என, தெரியவந்-தது. அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us