sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பத்து ரூபாய் இயக்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

/

பத்து ரூபாய் இயக்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பத்து ரூபாய் இயக்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பத்து ரூபாய் இயக்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 08, 2024 04:22 AM

Google News

ADDED : அக் 08, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பத்து ரூபாய் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்-திற்கு, மாவட்ட மாநகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் நல்வினை விஸ்வராஜ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், பொது-மக்களின் மனுக்களுக்கு விரைவாக தீர்வு, பதில் வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிர-மைப்புகளை அகற்றி துார்வார வேண்டும்.ராசிபுரம் ஏரி, குமாரபாளையம் நீர்வழிப்பாதை மற்றும் வீசானம் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்க மாநில தலைவர் பத்மராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us