sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வயநாடு சென்ற கணவன் வீடு திரும்பவில்லை

/

வயநாடு சென்ற கணவன் வீடு திரும்பவில்லை

வயநாடு சென்ற கணவன் வீடு திரும்பவில்லை

வயநாடு சென்ற கணவன் வீடு திரும்பவில்லை


ADDED : ஆக 10, 2024 06:56 AM

Google News

ADDED : ஆக 10, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த அம்-மாசிபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ், 70; மாற்றுத்திறனாளி.

இவர், கேரள மாநிலம், வயநாடு பகுதியில் உள்ள சர்ச்சில் மெழு-குவர்த்தி விற்பனை செய்து வந்தார். கொரோனா காலத்தில், சொந்த ஊருக்கு வந்த நாகராஜ், கடந்த ஜூனில், மீண்டும் கேரளா மாநிலம் வயநாடு சென்றுள்ளார். உடல்நிலை சரியில்லா-ததால், கடந்த, 20ல் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்-சைக்கு சென்றார். அதன்பின், எங்களிடம் தொடர்புகொள்ள-வில்லை. தற்போது வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்-ளதால், இவரது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர். நேற்று, மொளசி போலீசில் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தருமாறு, மனைவி சின்னம்மாள் புகாரளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us