sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

6 பவுன் நகை திருட்டு

/

6 பவுன் நகை திருட்டு

6 பவுன் நகை திருட்டு

6 பவுன் நகை திருட்டு


ADDED : நவ 07, 2024 01:01 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

6 பவுன் நகை திருட்டு

எருமப்பட்டி, நவ. 7-

எருமப்பட்டி யூனியன், காவக்காரப்பட்டியை சேர்ந்தவர் சாரதா, 60. இவர் கடந்த, 26ல் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 6 பவுன் நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து சாரதா கொடுத்த புகார்படி, எருமப்பட்டி போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

காவிரி ஆற்றில் ஆண் சடலம்

குமாரபாளையம், நவ. 7-

குமாரபாளையம் காவிரி ஆற்றில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக, வருவாய்த்துறையினருக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். வி.ஏ.ஓ., அரசு, குமாரபாளையம் போலீசில் புகாரளித்தார். போலீசார் சடலத்தை மீட்டு, இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us