sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆடல், பாடலுடன் திருக்குறள் பயிற்சி

/

ஆடல், பாடலுடன் திருக்குறள் பயிற்சி

ஆடல், பாடலுடன் திருக்குறள் பயிற்சி

ஆடல், பாடலுடன் திருக்குறள் பயிற்சி


ADDED : டிச 14, 2025 08:28 AM

Google News

ADDED : டிச 14, 2025 08:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் தமிழ் கழகம் சாபில், திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கீழ், 17வது வார திருக்-குறள் பயிற்சி வகுப்பு, ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலை பள்ளியில் நடந்தது. தலைமையாசிரியர் பாரதி வரவேற்றார்.

ராசிபுரம் தமிழ் கழக செயலாளரும், பள்ளி துணை ஆய்-வாளருமான பெரியசாமி தலைமை வகித்தார்.நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர், 50 அதி-காரங்களை மனப்பாடம் செய்த, 2 மாணவிக-ளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

முன்னதாக, கழக தலைவர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார்.பயிற்சியில் காலமறிதல், தெரிந்து தெளிதல் ஆகிய அதிகாரங்களை கருத்தாளர்கள் பாடல், ஆடல் மற்றும் கதைகள்

மூலம் விளக்கினர். மாணவிகள் உற்சாகத்துடன்திருக்குறளை கற்-றனர்.முடிவில் பொருளாளர் ரீகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us