sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சி

/

மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சி

மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சி

மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சி


ADDED : நவ 16, 2025 02:27 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம், தமிழ் கழகம் சார்பில் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில், 13வது வாரமாக திருக்குறள் பயிற்சி, நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் ஹரி பாஸ்கர் வர-வேற்றார்.

ஆசிரியர்கள் ஹேமலதா, சுர்சிதா, காளியம்மாள் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். ராசிபுரம் தமிழ் கழகத்தின் செயலாளர் பெரி-யசாமி தலைமையில், திருக்குறளின் மேம்பாடு, தமிழக அரசு திருக்குறளுக்காக செய்து வரும் பணிகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து, ஒரு நல்ல அரசு எவ்வாறு இருக்க வேண்டும் என, திருக்குறளில் இருப்பதை விளக்கினார்.மன உறுதி, கொடை, அறிவு, ஊக்கம் நான்கும் அரசனுக்கு இருப்-பது இயல்பாக இருக்க வேண்டும்.

விரைந்து செய்தல் கல்வி, வீரம் இம் மூன்றும் அரசை ஆளக்கூடி-யவருக்கு தகுதியாகும். பொருளை தேடி சேர்த்து பாதுகாத்து, காத்த பொருளை உரிய வழியில் செலவிடக் கூடியதாக அரசு அமைத்தல் வேண்டும்.

மக்களுக்கு எளிமையாகவும், கடும் சொல் அற்றவனாகவும் இருப்-பவன் அரசை, உலகம் போற்றும் என்றார்.






      Dinamalar
      Follow us