ADDED : ஜூலை 10, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: 'டிட்டோஜாக்'கின் நாமக்கல் ஒன்றிய கிளை சார்பில், வட்டார கல்வி அலுவலகம் முன், 2ம் நாளாக, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அதில், தொடக்க கல்வி ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.