ADDED : ஜூலை 05, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, அம்மன் நகர் பகுதியில் இன்ஸ்-பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ.
தங்கவடிவேல் உள்பட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பது கண்டு-பிடிக்கப்பட்டது. விற்பனை செய்த பழனிசாமி, 54, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த புகையிலை பொருட்கள் பறி-முதல் செய்யப்பட்டன. குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.