sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இன்று ராமநவமி உற்சவம்

/

இன்று ராமநவமி உற்சவம்

இன்று ராமநவமி உற்சவம்

இன்று ராமநவமி உற்சவம்


ADDED : மே 06, 2025 02:13 AM

Google News

ADDED : மே 06, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:

நாமக்கல், ஸ்ரீராமகிருஷ்ண மாருத்யாதி பஜன கான சபாவின், 111ம் ஆண்டு ராமநவமி உற்சவ விழா, கோட்டை முல்லை மஹாலில், இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், அர்ச்சனை, தீபாராதனை, திவ்ய நாம பஜனை சங்கீர்த்தனம் ஆகியவை நடக்கிறது.

அதையொட்டி, இன்று காலை, 6:00 மணிக்கு ராமர்பட ஆவாகனம், 8:00 மணிக்கு அஷ்டபதி மற்றும் பஜனை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், தீபாராதனை நடக்கிறது.

மே, 7 காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை, 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மாலை, 6:00 மணிக்கு திவ்யநாமம், வசந்தகேளிக்கை மற்றும் பவளிம்பு

உற்சவம் நடக்கிறது. மே, 8 காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us