sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அடிக்கடி மின்வெட்டு வியாபாரிகள் அதிருப்தி

/

அடிக்கடி மின்வெட்டு வியாபாரிகள் அதிருப்தி

அடிக்கடி மின்வெட்டு வியாபாரிகள் அதிருப்தி

அடிக்கடி மின்வெட்டு வியாபாரிகள் அதிருப்தி


ADDED : டிச 19, 2024 07:18 AM

Google News

ADDED : டிச 19, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொது-மக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, ம.நீ.ம., மாவட்ட அமைப்பாளர் சித்ரா கூறுகையில், ''குமாரபாளையம் நகரில் விசைத்தறி, கைத்தறி, சாயத்தொழில், ஸ்பின்னிங் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதிகளவிலான கல்வி நிறுவனங்களும் உள்ளன. இவை அனைத்-திற்கும் மின்சாரம் மிகவும் அத்தியாவசியமாகிறது. ஆனால், குமா-ரபாளையம் நகரில், நினைத்தபோதெல்லாம் மின்வெட்டு ஏற்படு-கிறது. இதுகுறித்து கேட்க, மின்வாரிய உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், போர்மேன், லைன் மேன் உள்ளிட்ட நபர்களுக்கு போன் செய்தால், யாரும் போன் எடுப்பதில்லை. ஒவ்-வொரு முறையும், இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் என, மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படு-கிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us