sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தே.மு.தி.க., தலைவருக்கு முதலாமாண்டு அஞ்சலி

/

தே.மு.தி.க., தலைவருக்கு முதலாமாண்டு அஞ்சலி

தே.மு.தி.க., தலைவருக்கு முதலாமாண்டு அஞ்சலி

தே.மு.தி.க., தலைவருக்கு முதலாமாண்டு அஞ்சலி


ADDED : டிச 28, 2024 02:15 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்தின், முதலாமாண்டு நினைவஞ்சலியையொட்டி, நாமக்கல் மாநகர மாவட்ட, தே.மு.தி.க., சார்பில், அண்ணாதுரை சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப்படத்திற்கு நினை-வேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், நிர்வா-கிகள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அதில், விஜயகாந்தின் உருவப் படத்திற்கு மாலையிட்டு மலர் துாவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தே.மு.தி.க.,வினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us